சென்னையில் மத்திய அரசு நிறுவனம் என போலி ஆவணங்களை காண்பித்து பருப்பு வியாபாரியிடம் 3 கோடியே 65 லட்ச ரூபாய் மோசடி செய்த நபர் கைது.! Apr 07, 2022 3259 சென்னை தண்டையார்பேட்டையில் மத்திய அரசு நிறுவனம் என போலி ஆவணங்களை காண்பித்து பருப்பு வியாபாரியிடம் 3 கோடியே 65 லட்ச ரூபாய் மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டார். பருப்பு வியாபாரி பாலாஜி என்பவருடன் ப...